மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP)யின் அமீரக செயற்குழு கூட்டம்..!

அபுதாபி.நவ.05,. மனிதநேய கலாச்சாரப் பேரவையின் அமீரக செயற்குழு கூட்டம் அபுதாபி பனியாஸ் கேம்பில் நடைபெற்றது. MKP அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்தார். அமீரக பொருளாளர் அதிரை அஸ்ரஃப் முன்னிலை … Continue reading மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP)யின் அமீரக செயற்குழு கூட்டம்..!